'School படிக்கும்போதே Benz காரை பயன்படுத்தியுள்ளேன்'- KC Veeramani | Oneindia Tamil

2021-09-20 3

நான் சிறு வயது முதலே கார்களை விரும்பி வாங்கும் பழக்கம் உடையவன். பள்ளியில் படிக்கும்போதே பென்ஸ் காரை பயன்படுத்தி உள்ளேன். என்னிடம் இருக்கும் கார்கள் அனைத்துக்கும் கணக்கு சரியாக உள்ளது என்று கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

kc veeramani minister Speech

#KCVeeramani
#KCVeeramaniHouseRaid
#DVACRaid